sri katpaka vinayagar

Put your alternative Non Flash content here.

வரலாறு

வோ மாநில ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம்
இலங்கைத்தீவிலிருந்து பல ஆண்டுகாலமாக தமிழர்கள் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்த்து கொண்டிருக்கிறார்கள். எனினும்  1983ம் ஆண்டிலிருத்து இலங்கையின் தமிழ்பிரதேசங்களிலிருந்து ,அங்கு ஆரம்பமான யுத்த சூழ்நிலை காரணமாக பல்லாயிரம் தமிழர்கள் இடம்பெயர்ந்து ஐராப்பா ,கனடா , அமெரிக்க ,அவுஸ்திரேலியா .
மேலும் அறிய »

திறக்கும் நேரம்

வெள்ளிக்கிழமை 18.00 முதல் 21.00 மணி வரை செவ்வாய்க்கிழமை 19.00 முதல் 20.30 மணி வரை (சகல விரத நாட்களிலும் மலை 18.00 முதல் 21.00 மணி வரை திறந்திருக்கும் )
மேலும் அறிய »

விரதங்கள்

தை மாதம்
01.01.0213 செவ்வாய் ஆங்கில புதுவருடம்
14.01.2013 திங்கள்
15.01.2013 செவ்வாய் சதுர்த்தி விரதம்
26.01.2013 சனி தைப்பூசம்

மாசி மாதம்
13.02.2013 புதன் சதுர்த்தி விரதம்
25.02.2013 திங்கள் மாசி மகம்
மேலும் அறிய »
© Katpaga Vinayagar 2012 - ALL RIGHTS RESERVED.Site Designed by Hiridi infoTech Pvt Ltd